‘பகவந்த் கேசரி’ ரீமேக்கை வாங்கிய ‘விஜய் 69’ படக்குழு - என்ன காரணம்?

‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கை வாங்கியிருக்கிறது ‘விஜய் 69’ படக்குழு. அதற்கான காரணம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது.

Dec 3, 2024 - 14:15
 0  4
‘பகவந்த் கேசரி’ ரீமேக்கை வாங்கிய ‘விஜய் 69’ படக்குழு - என்ன காரணம்?

‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கை வாங்கியிருக்கிறது ‘விஜய் 69’ படக்குழு. அதற்கான காரணம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது.

தெலுங்கில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலையா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பகவந்த் கேசரி’. இப்படத்தின் ரீமேக் தான் ‘விஜய் 69’ என்று தகவல் வெளியானது. ஆனால் படக்குழுவினரோ இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் விஜய் கடைசியாக நடிக்கும் படம் ரீமேக்காக இருக்காது என பலரும் கருதுகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow