‘பிரேக்டவுன்’ ரீமேக்தான் ‘விடாமுயற்சி’- உறுதி செய்த கதைக்களம்
‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக்தான் ‘விடாமுயற்சி’ என்று தொடக்க த்தில் இருந்தே இணையத்தில் தகவல் வெளியாகி வந்தது. ஆனால், படக்குழு சார்பில் தற்போது வரை இதனை உறுதிப்படுத்தவில்லை

‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக்தான் அஜித்தின் ‘விடாமுயற்சி’ என்பதை படக்குழு மீண்டும் உறுதி செய்திருக்கிறது.
‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக்தான் ‘விடாமுயற்சி’ என்று தொடக்கத்தில் இருந்தே இணையத்தில் தகவல் வெளியாகி வந்தது. ஆனால், படக்குழு சார்பில் தற்போது வரை இதனை உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே, ‘விடாமுயற்சி’ படத்தின் கதைக்களம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
What's Your Reaction?