ஸ்விஸ் எனும் சொர்க்கம் 23: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

சுவிட்சர்லாந்தின் ’கிளேசியர் 3000’ பனிமலையில் அமைந்துள்ள தொங்கு பாலத்தில் நடந்து முடிந்த பிறகு கீழே வந்தால் ‘அல்பைன் கோஸ்டர்’ என்கிற பனியில் நகரும் பேருந்து உள்ளது. இந்தப் பேருந்தில் பயணித்த பிறகுதான் பனிமலையின் கீழ் பகுதியை நாம் அடைய முடியும்.

Nov 26, 2024 - 16:05
 0  17
ஸ்விஸ் எனும் சொர்க்கம் 23: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

சுவிட்சர்லாந்தின் ’கிளேசியர் 3000’ பனிமலையில் அமைந்துள்ள தொங்கு பாலத்தில் நடந்து முடிந்த பிறகு கீழே வந்தால் ‘அல்பைன் கோஸ்டர்’ என்கிற பனியில் நகரும் பேருந்து உள்ளது. இந்தப் பேருந்தில் பயணித்த பிறகுதான் பனிமலையின் கீழ் பகுதியை நாம் அடைய முடியும். அங்கு பனிச்சறுக்கு நாய்கள் பூட்டிய வண்டியில் நாம் சிறிது தூரம் பயணிக்கலாம். மேலும் அங்குள்ள ஹெலிகாப்டர் மூலம் பனிவிலங்குகளைக் காணவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

யூரோப் யு ரயில் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு கிளேசியர் 3000 பனிமலைக்கான நுழைவுக் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்விஸ் டிராவல் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow