வாழ்ந்து காட்டுவோம்!

எத்தனையோ தடைகளைக் கடந்துதான் பெண்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. தங்களுக்குக் கிடைக்கிற சிறு துரும்பைக்கூடப் பற்றிக்கொண்டு முன்னேறும் திறமை பெண்களுக்கு உண்டு.

Nov 26, 2024 - 16:05
 0  4
வாழ்ந்து காட்டுவோம்!

எத்தனையோ தடைகளைக் கடந்துதான் பெண்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. தங்களுக்குக் கிடைக்கிற சிறு துரும்பைக்கூடப் பற்றிக்கொண்டு முன்னேறும் திறமை பெண்களுக்கு உண்டு. அவர்கள் முன்னேறுவதற்கு அரசாங்கமே கைகொடுத்து உதவும்போது சொல்லவா வேண்டும்? அப்படி அரசுத் திட்டங்களைப் பயன்படுத்தி வெற்றிகண்ட பெண்களின் சாதனைக் கதைகளைத்தான் இந்தப் பகுதியில் பார்க்கவிருக்கிறோம்.

அதற்கான அறிமுகப் பகுதியே இது...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow