தன்னை உணரும் ‘குடிமகன்’! - இயக்குநரின் குரல்

சத்தமில்லாமல் வந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவிடும் சிறிய படங்கள் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ‘குட் டே’ படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் டி.அரவிந்தன்.

Jun 13, 2025 - 12:45
 0  4
தன்னை உணரும் ‘குடிமகன்’! - இயக்குநரின் குரல்

சத்தமில்லாமல் வந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவிடும் சிறிய படங்கள் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ‘குட் டே’ படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் டி.அரவிந்தன். இயக்குநர் பிரேம்குமாரிடம் 96 படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான அவருடன் படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

என்ன கதை, எங்கே நடக்கிறது? - கதை திருப்பூரில் ஒரே இரவில் நடந்து முடிகிறது. அங்கே, 13 வருடங்களாக ஆயத்த ஆடைகள் நிறுவனம் ஒன்றில் சூப்ரவைசராக வேலை செய்து கொண்டிருக்கிறான் சாந்தகுமார். உடன் பணிபுரியும் சக ஊழியரான ஒரு பெண்ணுக்கு மேனேஜரால் சிக்கல் வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow