வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நவாப் கோட்டை!
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. பிரபு தலைமையில், சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், வே. ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லை யில் மேற்கொண்ட கள ஆய்வில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவாப் கோட்டையினைக் கண்டறிந்தனர்

வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நவாப் கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையில், சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், வே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் மேற்கொண்ட கள ஆய்வில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவாப் கோட்டையினைக் கண்டறிந்தனர்.
What's Your Reaction?