கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!

உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

Jul 11, 2025 - 16:40
 0  4
கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!

கரூர் மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகை யில் 2024-ம் ஆண்டில் குழந்தை பிறப்பு 5 சதவீதம் குறைந்துள்ளது.

உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டியது. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது உலக மக்கள் தொகை சுமார் 800 கோடியைத் தாண்டியுள்ளது. அதேவேளையில், உலக மக்கள் தொகை இன்னும் சில 10 ஆண்டுகளில் சரியத் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow