கரூரில் மனைவியுடன் தென்கொரிய இளைஞர் பொங்கல் கொண்டாட்டம்!

கரூர் மாவட்டம் நடையனூரில் மனைவியுடன் தென்கொரிய இளை ஞர் பொங்கல் கொண்டாட்டிய இளைஞர் கபடி விளையாடி, நடனமாடி மகிழ்ந்தார். 

Jan 16, 2025 - 20:10
 0  4
கரூரில் மனைவியுடன் தென்கொரிய இளைஞர் பொங்கல் கொண்டாட்டம்!

கரூர்: கரூர் மாவட்டம் நடையனூரில் மனைவியுடன் தென்கொரிய இளைஞர் பொங்கல் கொண்டாட்டிய இளைஞர் கபடி விளையாடி, நடனமாடி மகிழ்ந்தார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்துள்ள நடையனூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (28). பொறியியல் பட்டதாரி. பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றியபோது தென்கொரிய நாட்டைச் சேர்ந்த மின்ஜூன்கிம் என்ற இளைஞருடன் இணையதளம் மூலம் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow