சிறுக சிறுக சேமித்த பணத்தில் மகளுக்கு இருசக்கர வாகனம் பரிசளித்த பாசமிகு தந்தை!

‘சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு’ என பாடலாசிரியர் வாலி தனது திரை பாடல் ஒன்றில் சொல்லி இருப்பார்.

Oct 24, 2025 - 22:40
 0  3
சிறுக சிறுக சேமித்த பணத்தில் மகளுக்கு இருசக்கர வாகனம் பரிசளித்த பாசமிகு தந்தை!

ராய்பூர்: ‘சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு’ என பாடலாசிரியர் வாலி தனது திரை பாடல் ஒன்றில் சொல்லி இருப்பார். அவர் சொன்னது போல அந்த அன்பில் தான் வாழ்க்கை எனும் ஜீவன் உள்ளது.

அன்பானவர்களுக்கு பரிசு அளித்து மகிழ்தல் என்பது மகிழ்ச்சி தரும் செயல். உலக அளவில் தங்களது உறவுகள், நட்புகள் என எல்லோரும் பரிசு அளிப்பது உண்டு. அது அன்பின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம். அந்த வகையில் தனது மகளுக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கிய சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தையின் செயல் பேசு பொருளாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow