‘மௌனம் கூட ராகம் தான்... காதல் பேச தான்’ - மண வாழ்க்கை குறித்த தம்பதியரின் வீடியோ வைரல்
காதல் மற்றும் வாழ்க்கைத்துணையின் மகத்துவம் குறித்து டெல்லியில் வசித்து வரும் 50 வயதான தம்பதியர் தங்களது அனுபவத்தை இணைய தலைமுறையினருடன் பகிர்ந்துள்ளனர்.

புதுடெல்லி: காதல் மற்றும் வாழ்க்கைத்துணையின் மகத்துவம் குறித்து டெல்லியில் வசித்து வரும் 50 வயதான தம்பதியர் தங்களது அனுபவத்தை இணைய தலைமுறையினருடன் பகிர்ந்துள்ளனர். அது சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் பெற்றுள்ளது.
இந்த வீடியோவை புகைப்படக் கலைஞரும், யூடியூபருமான விபோர் அட்னானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் கான் மார்க்கெட் பகுதியில் நடை போட்ட படி நட்பு, காதல் மற்றும் வாழ்க்கைத்துணை குறித்து அந்த தம்பதியர் பேசியுள்ளனர்.
What's Your Reaction?