சமூக வலைதளத்தில் வைரலான இளம் ஊழியரின் விடுப்பு குறித்த மின்னஞ்சல்!

இளம் தலைமுறையை சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவன ஊழியர் ஒருவரின் விடுப்பு குறித்த மின்னஞ்சல் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதனை அவருடன் பணியாற்றும் தலைமை அதிகாரி பகிர்ந்துள்ளார். 

Nov 11, 2024 - 16:08
 0  3
சமூக வலைதளத்தில் வைரலான இளம் ஊழியரின் விடுப்பு குறித்த மின்னஞ்சல்!

மும்பை: இளம் தலைமுறையை சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவன ஊழியர் ஒருவரின் விடுப்பு குறித்த மின்னஞ்சல் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதனை அவருடன் பணியாற்றும் தலைமை அதிகாரி பகிர்ந்துள்ளார்.

நம்மில் பலரும் பள்ளி செல்லும் நாட்கள் முதலே எழுதி வருகிற கடிதம் என்றால் அது விடுப்பு கடிதம் (லீவ் லெட்டர்) தான். விடுப்பு கடிதத்தை ஆசிரியர், நிறுவனத்தின் மேல் அதிகாரி ஆகியோருக்கு தான் பொதுவாக எல்லோரும் எழுதுகிறோம். அதை இப்படித்தான் எழுத வேண்டும் என்ற பார்மெட்டுகளும் உண்டு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow