இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம்: உலக இதய தினத்தையொட்டி மருத்துவர் வினோத்குமார் அறிவுறுத்தல்
‘இதயம் சார்ந்து செயல்பட்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்’ என மருத்துவர் பா.வினோத்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை: ‘இதயம் சார்ந்து செயல்பட்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்’ என மருத்துவர் பா.வினோத்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
உலக இதய தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் சீனியர் கன்சல்டன்ட் - இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மருத்துவர் பா.வினோத்குமார் கூறியதாவது:
What's Your Reaction?