Fatty Liver: இயற்கை முறையில் எளிய தீர்வுகள் என்னென்ன?
‘ஃபேட்டி லிவர்’ பிரச்சினையில் இருந்து இயற்கை மருத்துவ முறையில் மீள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் யோ.தீபா.

நாம் பின்பற்றும் உணவு முறையின் தாக்கத்தால் சாதாரணம் ஆகிவிட்ட ‘ஃபேட்டி லிவர்’ பிரச்சினையில் இருந்து இயற்கை மருத்துவ முறையில் மீள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் யோ.தீபா...
“நம் கல்லீரலில் கொழுப்பு தங்குவதுதான் ஃபேட்டி லிவர். இதில் கிரேடு 1, கிரேடு 2, கிரேட் 3 என்ற மூன்று நிலைகள் உள்ளன. இதில் முதலாவது ஸ்டேஜ் என்பது பெரிதாக பிரச்சினை இல்லாதது. உடல் பருமன் போன்றதுதான் இதுவும். ஆனால், இந்த நிலையைத் தாண்டிப் போக ஆரம்பிக்கும்போது நம் கல்லீரலில் கொழுப்புத் தன்மை தங்கும்.
What's Your Reaction?