வசமாகச் சிக்கிய இமான்! | சினிப்பேச்சு

இமான் என்றாலே ‘மெலடி’களின் இளவரசன் என்று பெயர் வாங்கியவர். அவரது பின்னணி இசையிலும் மென் வாத்தியங்கள் மனதை வருடும்.

May 2, 2025 - 14:20
 0  3
வசமாகச் சிக்கிய இமான்! | சினிப்பேச்சு

இமான் என்றாலே ‘மெலடி’களின் இளவரசன் என்று பெயர் வாங்கியவர். அவரது பின்னணி இசையிலும் மென் வாத்தியங்கள் மனதை வருடும். அப்படிப்பட்ட ‘இமான் 2.0’ என்று சொல்லும் விதமாக, முதல் முறையாக ஒரு சீரியல் கில்லர் புலன்விசாரணைப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

மே 16ஆம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகவிருக்கும் அந்தப் படம் 'லெவன்'. சுந்தர்.சியின் உதவியாளர் லோகேஷ் அஜில்ஸ் எழுதி, இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘சரபம்’ படத்தில் நாயகனாக நடித்த நவீன் சந்திரா ‘கம்பேக்’ தரவிருக்கும் படம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow