மனதில் நின்ற படைப்புகள்: சிறந்த 10 படங்கள் | தமிழ் சினிமா 2024

தமிழ் சினிமாவை மலையாள சினிமாவுடன் ஒப்பிட்டுப் புலம்பும் திரை ஆர்வலர்கள் இந்த ஆண்டு வாயை மூடிக்கொண்டார்கள்! ஏனென்றால், தமிழ் சினிமா இந்த ஆண்டில் அதிகமான, தரமான ஆக்கங்களைப் பார்வையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது.

Dec 20, 2024 - 12:20
 0  4
மனதில் நின்ற படைப்புகள்: சிறந்த 10 படங்கள் | தமிழ் சினிமா 2024

தமிழ் சினிமாவை மலையாள சினிமாவுடன் ஒப்பிட்டுப் புலம்பும் திரை ஆர்வலர்கள் இந்த ஆண்டு வாயை மூடிக்கொண்டார்கள்! ஏனென்றால், தமிழ் சினிமா இந்த ஆண்டில் அதிகமான, தரமான ஆக்கங்களைப் பார்வையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. குறிப்பாக, மனித உணர்வுகள் மிக நுணுக்கமாக மோதி, விலகி, இணையும் தருணங்களை எதிர்கொள்ளும் சாமானியக் கதை மாந்தர்களைப் பார்வையாளர்கள் அதிகமும் சந்தித்தனர்.

அவை புழங்கிய கதைக் களன்களும் அதற்குள் படைப்பாளிகள் கையாண்ட உள்ளடக்கமும் அவர்களின் மனதுக்கு நெருக்கமான, நிறைவான திரை அனுபவத்தைத் தந்தன. ரசிகர்கள் வெகுவாகக் கொண்டாடிய, கொண்டாடத் தவறிய 2024இன் சிறந்த 10 திரைப்படங்கள், வகைமை சார்ந்து சிறந்து விளங்கிய படங்களின் பட்டியல் ஆகியவற்றைப் பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow