ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் வான் பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள்: டெண்டர் விடுத்தது ராணுவம்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்​யூஆர்​எஸ்​ஏஎம்), வாங்​கு​வதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்​பிலான டெண்டரை ராணுவம் வெளி​யிட்​டுள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்கு பதிலடி​யாக சீனா மற்​றும் துருக்கி அளித்த ட்ரோன்களை பாகிஸ்​தான் பயன்​படுத்​தி​யது.  

Sep 29, 2025 - 08:30
 0  3
ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் வான் பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள்: டெண்டர் விடுத்தது ராணுவம்

புதுடெல்லி: வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்​யூஆர்​எஸ்​ஏஎம்), வாங்​கு​வதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்​பிலான டெண்டரை ராணுவம் வெளி​யிட்​டுள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்கு பதிலடி​யாக சீனா மற்​றும் துருக்கி அளித்த ட்ரோன்​களை பாகிஸ்​தான் பயன்​படுத்​தி​யது.

அப்​போது வான் பாது​காப்பு கருவி​களை பயன்​படுத்​தி, அவற்றை நமது ராணுவம் நடு வானில் சுட்டு வீழ்த்​தி​யது. தற்​போது எல்​லைப் பகு​தி​யில் வான் பாது​காப்பு கருவி​களை அதி​கள​வில் பயன்​படுத்த ராணுவம் முடிவு செய்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow