முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீதம் வளர்ச்சியடையும்: எஸ்பிஐ வங்கி அறிக்கையில் தகவல்

ரிசர்வ் வங்​கி​யின் மதிப்​பீட்​டை​யும் தாண்​டி, முதல் காலாண்​டில் இந்​திய பொருளா​தா​ரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்​சியை அடை​யும் வாய்ப்​புள்​ள​தாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்​தியா வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Aug 22, 2025 - 07:35
 0  4
முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீதம் வளர்ச்சியடையும்: எஸ்பிஐ வங்கி அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: ரிசர்வ் வங்​கி​யின் மதிப்​பீட்​டை​யும் தாண்​டி, முதல் காலாண்​டில் இந்​திய பொருளா​தா​ரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்​சியை அடை​யும் வாய்ப்​புள்​ள​தாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்​தியா வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய பொருளா​தார வளர்ச்சி குறித்து எஸ்​பிஐ வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் நாட்​டின் ஒட்டு மொத்த பொருளா​தார வளர்ச்சி 6.5 சதவீத​மாக இருக்​கும் என இந்​திய ரிசர்வ் வங்கி மதிப்​பிட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow