ரப்பர் பொருள்கள் எதில் தயாரிக்கப்படுகின்றன?  டிங்குவிடம் கேளுங்கள்

டயர்கள், ரப்பர் பேண்ட், கையுறை, மருத்துவம் சார்ந்த பொருள்கள், காலணிகள், இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட்கள், குழாய்கள் போன்றவை இயற்கை ரப்பரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

Apr 16, 2025 - 14:15
 0  4
ரப்பர் பொருள்கள் எதில் தயாரிக்கப்படுகின்றன?  டிங்குவிடம் கேளுங்கள்

உலகில் உள்ள ரப்பர் பொருள்கள் எல்லாம் ரப்பர் மரங்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றனவா, டிங்கு? - ர. தக் ஷணா, 6-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.

இல்லை, தக் ஷணா. தாவரங்கள் போன்ற இயற்கை மூலகங்களில் இருந்து தயாரிக்கப்படுபவை இயற்கை ரப்பர். டயர்கள், ரப்பர் பேண்ட், கையுறை, மருத்துவம் சார்ந்த பொருள்கள், காலணிகள், இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட்கள், குழாய்கள் போன்றவை இயற்கை ரப்பரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow