சிலையால் உயர்ந்த வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்!

என் பெயர் ராஜேஸ்வரி, என் கணவர் பெயர் கோபாலகிருஷ்ணன். நாங்கள் சிக்கல் கிராமத்தில் வசித்துவருகிறோம். நான் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் கணவர் தனியார் துறையில் பணிபுரிந்துவருகிறார்.

Dec 22, 2024 - 08:05
 0  4
சிலையால் உயர்ந்த வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்!

என் பெயர் ராஜேஸ்வரி, என் கணவர் பெயர் கோபாலகிருஷ்ணன். நாங்கள் சிக்கல் கிராமத்தில் வசித்துவருகிறோம். நான் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் கணவர் தனியார் துறையில் பணிபுரிந்துவருகிறார். அவர் ஈட்டும் வருமானம் எங்கள் குடும்பத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை.

வீட்டில் இருந்துகொண்டே ஏதேனும் தொழில் செய்யவேண்டும் என நினைத்தேன். நாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் பிரபலமான முருகன் கோயில் உள்ளது. அனைத்து ஊர் மக்களும் வந்து செல்லும் தலமாக அது இருப்பதால் அந்தக் கோயிலை மையமாகக் கொண்டு தொழில் தொடங்க முயன்றேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow