உலகின் முதல் மனிதன் ஆதாமா? | டிங்குவிடம் கேளுங்கள்

மனிதனும் அதே போல குரங்குக்கும் மனிதனுக்கும் முன்னால் இருந்த மூதாதையரிடமிருந்து பிரிந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துதான் மனிதனாக முழுமை அடைந்திருக்கிறான். 

Sep 10, 2025 - 12:55
 0  3
உலகின் முதல் மனிதன் ஆதாமா? | டிங்குவிடம் கேளுங்கள்

உலகின் முதல் மனிதன் ஆதாம் என்பதற்கு அறிவியல்ரீதியான ஆதாரம் உண்டா, டிங்கு? - ஜி. இனியா, 9-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

பரிணாம வளர்ச்சியில் ஒவ்வோர் உயிரினமும் உருவாவதற்குப் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. மனிதனும் அதே போல குரங்குக்கும் மனிதனுக்கும் முன்னால் இருந்த மூதாதையரிடமிருந்து பிரிந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துதான் மனிதனாக முழுமை அடைந்திருக்கிறான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow