அனுபவப் புதையல் | விடுமுறையில் வாசிப்போம்

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கும் நிறைய அனுபவங்களை, பட்டறிவை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடியும்.

May 7, 2025 - 13:25
 0  5
அனுபவப் புதையல் | விடுமுறையில் வாசிப்போம்

நிறைய அனுபவமும் வாழ்க்கைக் கதைகளும் கொண்ட தாத்தா, பாட்டிகள் நம்மிடம் நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கும் நிறைய அனுபவங்களை, பட்டறிவை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடியும். பொதுவாக நமது தாத்தா, பாட்டிகள் பழைய புராணங்களை, பழைய கதைகளைப் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால், இந்த நூலில் வரும் தாத்தா, பாட்டிகள் மாற்றுச் சிந்தனைகளை, புதிய பார்வைகளை, சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கருத்துகளைப் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்கள். இந்த நூலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அனுபவங்கள் குழந்தைகளுடன் தாத்தா, பாட்டிகளுக்கு ஏற்பட்டவை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow