சொட்டச் சொட்ட நனையுது: சீரியஸ் பிரச்சினைக்குச் சிரிப்பு வைத்தியம் | திரைப் பார்வை

பாலிவுட்டில் ‘பாலா’, ‘உஜ்டா சாமன்’ எனக் கடந்த 2019இல் வெளியான இரண்டு இந்திப் படங்கள், இளவயது வழுக்கைத் தலைப் பிரச்சினை உருவாக்கும் உளவியல் சிக்கலை நகைச் சுவையுடன் ஆராய்ந்தன.

Aug 29, 2025 - 12:45
 0  3
சொட்டச் சொட்ட நனையுது: சீரியஸ் பிரச்சினைக்குச் சிரிப்பு வைத்தியம் | திரைப் பார்வை

பாலிவுட்டில் ‘பாலா’, ‘உஜ்டா சாமன்’ எனக் கடந்த 2019இல் வெளியான இரண்டு இந்திப் படங்கள், இளவயது வழுக்கைத் தலைப் பிரச்சினை உருவாக்கும் உளவியல் சிக்கலை நகைச் சுவையுடன் ஆராய்ந்தன. தற்போது தமிழில் அதே கதைக் களத்தில் அலுப்புத் தட்டாத ஒரு முழு நீள நகைச்சுவைப் படத்தைத் தந்திருக்கிறார் நவீத் எஸ்.ஃபரீத்.

எங்கும் தொய்வடையாத விறுவிறுப்பான திரைக்கதை, வெடித்துச் சிரிக்க வைக்கும் ஒன்லைனர்களைக் கொண்ட துடிப்பான வசனம் இரண்டையும் எழுதியிருப்பவர் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற ராஜா. இவர் நாயகனின் நண்பன் ராக்கியாகப் படத்தில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow