ஆழ்துளை கிணறுகளால் நிலநடுக்கம் வருமா? | டிங்குவிடம் கேளுங்கள்

காற்றில் உள்ள வாயு மூலக்கூறுகள் மிகவும் சிறியவை. அவை ஒளியைக் குறிப்பிடத்தக்க அளவில் உறிஞ்சுவதோ பிரதிபலிப்பதோ இல்லை. ஒளி என்பது மின்காந்த அலைகளின் வடிவம்.

Jun 18, 2025 - 13:30
 0  2
ஆழ்துளை கிணறுகளால் நிலநடுக்கம் வருமா? | டிங்குவிடம் கேளுங்கள்

காற்று ஏன் நம் கண்களுக்குத் தெரியவில்லை, டிங்கு? - ரா. கவிரோனிஷா, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

காற்றில் உள்ள வாயு மூலக்கூறுகள் மிகவும் சிறியவை. அவை ஒளியைக் குறிப்பிடத்தக்க அளவில் உறிஞ்சுவதோ பிரதிபலிப்பதோ இல்லை. ஒளி என்பது மின்காந்த அலைகளின் வடிவம். ஒளி அலைகள் பொருள்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் பொறுத்து நிறங்கள் நமக்குப் புலப்படும். காற்றில் நைட்ரஜன், ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் உள்ளன. இந்த மூலக்கூறுகள் ஒளியின் அலைநீளத்தைவிட மிகவும் சிறியவை, எனவே அவை ஒளியைக் கணிசமாகத் தடுப்பதில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow