கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் சாதனை முதல் குத்துச்சண்டையில் சாக்ஷியின் தங்கப் பதக்கம் வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 1-6
ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150 ரன்களுக்கு மேல் ரன் குவித்தவர் என்கிற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரின் சாதனையை இந்திய கேப்டன் ஷுப்மன் கில் சமன் செய்தார்.

ஜூன் 30: தெலங்கானா மாநிலம் சிகாச்சி ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 1: திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்தது.
What's Your Reaction?