மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 அக்டோபர் 2025
அடுக்கடுக்காக இருந்துவந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். முன்கோபம், பதற்றம் நீங்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மேஷம்: அடுக்கடுக்காக இருந்துவந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். முன்கோபம், பதற்றம் நீங்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். அடிக்கடி செலவு வைத்த சாதனங்களை மாற்றிவிட்டு புதியது வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.
What's Your Reaction?