ஜோதிட நாள்காட்டி 15.10.2025 | புரட்டாசி 29 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 15.10.2025 | புரட்டாசி 29 - விசுவாவசு

Oct 15, 2025 - 08:40
 0  5
ஜோதிட நாள்காட்டி 15.10.2025 | புரட்டாசி 29 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

15.10.2025

விசுவாவசு 29 புரட்டாசி

புதன்கிழமை

திதி: நவமி காலை 10.34 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பூசம் காலை 11.58 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: சாத்தியம் பின்னிரவு 2.52 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: கரசை காலை 10.34 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1.30-3, மாலை 4-5.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: பூராடம் காலை 11.58 வரை, பிறகு உத்திராடம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59 மணி.
அஸ்தமனம்: மாலை 5.49 மணி.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7.
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow