மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025
பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மேஷம்: பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். வியாபார போட்டிகளை எளிதில் சமாளிப்பீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
What's Your Reaction?