இந்த நாள் உங்களுக்கு எப்படி 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
இங்கிதமாக பேசி, வேலையை முடியுங் கள். யாரையும் எடுத்தெறிந்து பேச கூடாது. நாடி வந்தவர் களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும்.

மேஷம்: இங்கிதமாக பேசி, வேலையை முடியுங் கள். யாரையும் எடுத்தெறிந்து பேச கூடாது. நாடி வந்தவர் களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும்.
ரிஷபம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளை கள் உடல்நலம் சீராகும். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் போட்டி குறையும்.
What's Your Reaction?