மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 அக்டோபர் 2025
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
What's Your Reaction?