ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு

Oct 1, 2025 - 08:15
 0  5
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

01.10.2025

விசுவாவசு 15 புரட்டாசி

புதன்கிழமை

திதி: நவமி இரவு 7.02 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பூராடம் காலை 8.04 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: அதிகண்டம் இரவு 12.29 வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: பாலவம் காலை 6.40 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம் காலை 8.04 வரை. பிறகு திருவாதிரை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம் : மாலை 5.58.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் வளர்​பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow