மூட்டு வலியை இனி சகித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை: எலும்பு மூட்டு மாற்றுக்கு நவீன ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை!

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைக்கு ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மெரில் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரிவு தலைவர் சோஹில் சர்காசி வலியுறுத்தியுள்ளார்.

Jan 29, 2025 - 12:50
 0  4
மூட்டு வலியை இனி சகித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை: எலும்பு மூட்டு மாற்றுக்கு நவீன ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை!

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைக்கு ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மெரில் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரிவு தலைவர் சோஹில் சர்காசி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ‘மெரில்’ பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இதயவியல், எலும்பியல், அறுவை சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதல் துறைகளில் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்ப கருவிகளை தயாரித்து வருகிறது. இதய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, இதய வால்வு செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கு இடையீட்டு சிகிச்சை மூலம் தீர்வளிக்கும் பலூன் உபகரணங்கள், டாவி உபகரணங்கள், நவீன ஆஞ்சியோபிளாஸ்டி உபகரணங்களை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow