மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே டோஸ் சிகிச்சை: விஞ்ஞானிகளின் ஒரு புதிய மைல்கல்
ஒரே டோஸில் மார்பகத்தில் ஏற்படும் சிறிய கட்டிகளை அகற்றவும், பெரிய கட்டிகளை கணிசமாக சுருக்கும் திறன்கொண்ட மருந்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

புதுடெல்லி: ஒரே டோஸில் மார்பகத்தில் ஏற்படும் சிறிய கட்டிகளை அகற்றவும், பெரிய கட்டிகளை கணிசமாக சுருக்கும் திறன்கொண்ட மருந்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.
மார்பகப் புற்றுநோய், பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் ஒன்று. மார்பகத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களால் இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியோதெரபி உள்ளிட்டவை பொதுவாக மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
What's Your Reaction?