நோபல் பரிசாளர்களும் நீலகிரி மாவட்டமும்!
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நோபல் பரிசு வென்றவர்களுடன் நீலகிரி மாவட்டத்துக்கு நீண்ட தொடர்பு உள்ளது.

உதகை: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நோபல் பரிசு வென்றவர்களுடன் நீலகிரி மாவட்டத்துக்கு நீண்ட தொடர்பு உள்ளது.
நோபல் பரிசுபெற்ற வெற்றியாளர்களில் குறைந்தது 4 பேர், குறிப்பாக இலக்கியத்துக்கான பரிசு பெற்றவர்கள், நீலகிரி மலைகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். 1913-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர், 1918-ல் ஆண்டு 15 நாட்கள் நீலகிரியில் தங்கினார். அவருடன் தீனபந்து, ஆண்ட்ரூஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.
What's Your Reaction?