மழை வருது... நோய் பரவுது... - சித்த மருத்துவரின் ‘அலர்ட்’ குறிப்புகள்
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே வைரஸ்களுக்கு கொண்டாட்டம் தான். இதனால், சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும்.

திருச்சி: மழைக்காலம் தொடங்கிவிட்டாலே வைரஸ்களுக்கு கொண்டாட்டம் தான். இதனால், சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான் இதற்குக் காரணம்.
பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தி, சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன. இவை வராமல் தடுக்கவும், வந்தால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் சா.காமராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?