மதுரையில் பக்தியுடன் ஏழு வீதிகளை சுற்றி வந்தால் முக்தி! - அஷ்டமி பிரதட்சிணம் வரலாறு

ஒரு நாள் சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருக்கும் சமயம்,தேவி தாய்க்கேயுரிய கவலையுடன், ‘ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்துக்கும் பாவத்துக்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா?

Dec 26, 2024 - 18:15
 0  4
மதுரையில் பக்தியுடன் ஏழு வீதிகளை சுற்றி வந்தால் முக்தி! - அஷ்டமி பிரதட்சிணம் வரலாறு

ஒரு நாள் சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருக்கும் சமயம்,தேவி தாய்க்கேயுரிய கவலையுடன், ‘ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்துக்கும் பாவத்துக்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா?, பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்’ என்றார்.

அச்சமயம் உயிர்களுக்கெல்லாம் தந்தையான சிவபிரான் திருவாலவாய் எனப்படும் மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு, அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும் தேவிக்கு விரிவாக விளக்கினார். மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்கு இகபர துன்பம் நீங்கி, முக்தி கிடைப்பது உறுதி என்றும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow