புரட்டாசி 3-வது சனிக்கிழமையில் திருமலையில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாதம் முழுவதும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

Oct 5, 2025 - 06:40
 0  3
புரட்டாசி 3-வது சனிக்கிழமையில் திருமலையில் குவிந்த பக்தர்கள்

திருமலை: புரட்டாசி மாதம் முழுவதும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஏற்கெனவே பிரம்மோற்சவ விழாவில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். பிரம்மோற்சவத்தின் 9 நாட்களில் பக்தர்கள் சுமார் ரூ.25 கோடியை உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

பிரம்மோற்சவ விழா முடிந்த நிலையில், நேற்று 3-வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, வெள்ளிக்கிழமை முதலே திருமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow