வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் எப்படி?
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்காக கண்காணிப்பு, சுகாதாரம், பொழுதுபோக்கு, போக்குவரத்து உள்ளிட்ட பக்தர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நாளை (மே 6) தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதம் 16-ம் தேதி திருக்கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.
What's Your Reaction?