பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு

பிரதமர் மோடி​யுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்​பந்​தம் குறித்து ஆலோ​சிக்​கும் பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கூட்​டத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நிறுத்​தி​னார். 

Oct 11, 2025 - 02:10
 0  3
பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு

டெல் அவிவ்: பிரதமர் மோடி​யுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்​பந்​தம் குறித்து ஆலோ​சிக்​கும் பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கூட்​டத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நிறுத்​தி​னார்.

இஸ்​ரேல் - காசா அமைதி திட்​டம் குறித்து 20 அம்ச கொள்கை திட்​டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்​தார். இது தொடர்​பாக எகிப்​தில் நடை​பெற்ற இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​பட்​டது. இதன்​படி உயிரோடு இருக்​கும் இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் விடுவிக்​கப்​படு​வர். இறந்த பிணைக் கைதி​களின் உடல்​களும் ஒப்​படைக்​கப்​படும். இந்த காசா அமைதி ஒப்​பந்​தம் குறித்து ஆலோ​சிப்​ப​தற்​காக பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கூட்​டத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நேற்று முன்​தினம் கூட்​டி​னார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow