பாதுகாவலராக இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர்: சோஹோ நிறுவன ஊழியரின் சாதனை கதை
சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுபவர் அப்துல் அலிம். இதே நிறுவனத்தில் பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணியில் 2013-ல் சேர்ந்தவர் தற்போது சாப்ட்வேர் இன்ஜினீயராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார்.

புதுடெல்லி: சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுபவர் அப்துல் அலிம். இதே நிறுவனத்தில் பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணியில் 2013-ல் சேர்ந்தவர் தற்போது சாப்ட்வேர் இன்ஜினீயராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார்.
இத்தனைக்கும் இவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பட்டப்படிப்பு எதுவும் படிக்காத நிலையில், மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அனைவரும் போற்றும்படியாக பணியாற்றி வருகிறார்.
What's Your Reaction?