Stress Eating: இளம் தலைமுறையிடம் பெருகும் ‘டேஞ்சர்’ கலாச்சாரமும், அலர்ட் குறிப்புகளும்!

‘இருக்கிறது ஒரு லைஃப்....நமக்கு சோறு முக்கியம்... நல்லா சாப்பிட்டு வாழ்க்கைய என்ஜாய் பண்ணுவோம்’ என அதிகளவிலான இளைஞர்கள் கூறக் கேட்டிருப்போம். மூன்று வேலையும் நன்றாக சாப்பிட வேண்டுமென ஓடி ஓடி உழைக்கிறோம் , ஆனால் ஒரு வேளை உணவைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் அல்லப்படுகிறோம். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், இளைஞர்களிடையே `ஸ்ட்ரெஸ் ஈட்டிங்’ கலாச்சாரம் பெருகிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கான மருத்துவரின் விளக்கத்தையும்  காண்போம். 

May 17, 2025 - 17:55
 0  3
Stress Eating: இளம் தலைமுறையிடம் பெருகும் ‘டேஞ்சர்’ கலாச்சாரமும், அலர்ட் குறிப்புகளும்!

‘இருக்கிறது ஒரு லைஃப்... நமக்கு சோறு முக்கியம்... நல்லா சாப்பிட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவோம்’ என இளைஞர்கள் பலரும் கூறக் கேட்டிருப்போம். மூன்று வேலையும் நன்றாக சாப்பிட வேண்டுமென ஓடி ஓடி உழைக்கிறோம், ஆனால் ஒருவேளை உணவைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் அல்லப்படுகிறோம். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், இளைஞர்களிடையே `ஸ்ட்ரெஸ் ஈட்டிங்’ (Stress Eating) கலாச்சாரம் பெருகிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கான நிபுணரின் விளக்கத்தையும் காண்போம்.

நாகரிகம் வளர வளர மனிதர்களின் வாழ்க்கை முறையும் அதற்கு தகுந்தாற்போல மாறுபடும். நம் முன்னோரின் உணவு பழக்கத்துக்கும், தற்போதைய தலைமுறையின் உணவு பழக்கத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. உணவு மட்டுமல்ல... வாழ்க்கை முறையே முற்றிலும் மாறுபட்டுவிட்டது. இன்றைய தலைமுறையில் இளைஞர்கள் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர். கல்வி, வேலை, இஎம்ஐ பிரச்சினை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என பல பொறுப்புகளை சமாளிக்க வேண்டியிருப்பதால் இளம் வயதிலேயே மன அழுத்தம், கவனச் சிதறல், தூக்கமின்மை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள். இதனால், உடல் ஆரோக்கியத்தில் போதுமான கவனம் செலுத்த முடியாமல் போகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow