உணவு சுற்றுலா : கர்நாடகா தட்டு இட்லி

இட்லியைப் பிடிக்காதவர்கள் உண்டா! காஞ்சிபுரம் இட்லி, மினி இட்லி, வெந்தய இட்லி, ரவா இட்லி, சாம்பார் இட்லி, சிறுதானிய இட்லி, பொடி இட்லி… என இட்லியில்தான் எவ்வளவு வகைகள்! 

Apr 30, 2025 - 15:10
 0  15
உணவு சுற்றுலா : கர்நாடகா தட்டு இட்லி

இட்லியைப் பிடிக்காதவர்கள் உண்டா! காஞ்சிபுரம் இட்லி, மினி இட்லி, வெந்தய இட்லி, ரவா இட்லி, சாம்பார் இட்லி, சிறுதானிய இட்லி, பொடி இட்லி… என இட்லியில்தான் எவ்வளவு வகைகள்!

உணவகத்துக்குச் சென்றவுடன் பலரது உதடுகள் தன்னிச்சையாக உச்சரிக்கும் முதல் உணவு வகை இட்லி! அதிகம் செலவு பிடிக்காமல் குறைந்த விலையில் பசியாற்றும் அற்புத உணவு இட்லி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow