மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியும், நாகரிகமும்! - ஒரு பார்வை
ஒரு தொழிலாக சேவை செய்யும் மருத்துவம் இன்று பல மாற்றங்களுடனும், சட்ட திட்டத்துக்கு உட்பட்டும் மாபெரும் வர்த்தக ரீதியாக மாறியுள்ளது.

ஒரு தொழிலாக சேவை செய்யும் மருத்துவம் இன்று பல மாற்றங்களுடனும், சட்ட திட்டத்துக்கு உட்பட்டும் மாபெரும் வர்த்தக ரீதியாக மாறியுள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்பாக நமது பண்டைய மருத்துவர்கள் ‘சுர்ருத்தா’ மற்றும் ‘சுக்கரா’ என பண்டைய மருத்துவமான ஆயுர்வேதம் மற்றும் சித்தாவை பயன்படுத்தி மக்களை குணப்படுத்த மருத்துவ சேவை செய்தனர்.
ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இந்தியா உட்படுத்தப்பட்டபோது மேற்கத்திய வைத்தியமுறை நாளடைவில் பின்படுத்தப்பட்டது. அதன் வளர்ச்சி உலகெங்கும் பிரதிபலிப்பதால், ஆங்கிலேய மருத்துவ முறை (Modern Medicine / Allopathi Medicine) பல மாற்றத்துடன் இன்று பின்படுத்தப்படுகின்றது.
What's Your Reaction?