இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல், ஹ​மாஸ் குழு​வினர் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். 

Oct 10, 2025 - 10:25
 0  4
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இஸ்ரேல், ஹ​மாஸ் குழு​வினர் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் இஸ்​ரேல் ராணுவம், ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் 20 அம்ச திட்​டத்தை முன்​வைத்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow