பிரான்சில் யுபிஐ அறிமுகத்துக்குப் பிறகு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% அதிகரிப்பு

இந்​தி​யா​வின் யுபிஐ மூலம் பணம் செலுத்​தும் வசதியை பிரான்​சில் அறி​முகப்​படுத்​தி​யதற்​குப் பிறகு அங்கு இந்​திய சுற்​றுலா பயணி​களின் வருகை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ள​தாக பிரெஞ்சு நிறு​வன​மான லைரா நெட்​வொர்க்​கின் தலை​வர் கிறிஸ்​டோப் மரியெட் தெரி​வித்​துள்​ளார்.

Oct 11, 2025 - 01:10
 0  3
பிரான்சில் யுபிஐ அறிமுகத்துக்குப் பிறகு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% அதிகரிப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வின் யுபிஐ மூலம் பணம் செலுத்​தும் வசதியை பிரான்​சில் அறி​முகப்​படுத்​தி​யதற்​குப் பிறகு அங்கு இந்​திய சுற்​றுலா பயணி​களின் வருகை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ள​தாக பிரெஞ்சு நிறு​வன​மான லைரா நெட்​வொர்க்​கின் தலை​வர் கிறிஸ்​டோப் மரியெட் தெரி​வித்​துள்​ளார்.

குளோபல் பின்​டெக் மாநாட்​டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறி​யுள்​ள​தாவது:ஒரு வருடத்​திற்கு முன்​பாக இந்​தி​யா​வின் யுபிஐ வசதியை பிரான்​சின் ஈபிள் கோபுரத்​தில் அறி​முகப்​படுத்​தினோம். சில வாரங்​களுக்கு முன்​ன​தாக ஈபிள் கோபுரத்​தின் பொது மேலா​ள​ருடன் பேசிக் கொண்​டிருந்​தேன். அப்​போது, இந்​திய சுற்​றுலாப் பயணி​களின் வருகை 40 சதவீதம் வரை அதி​கரித்​துள்​ள​தாக அவர் கூறியது வியப்பை ஏற்​படுத்​தி​யது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow