பறவைகளின் புத்திசாலித்தனம் | பறப்பதுவே 24
பறவைகள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளவும், உணவைத் தேடவும், பிரச்சினை களைச் சரிசெய்யவும் மிகவும் புத்திசாலித் தனமாகச் செயல் படுகின்றன. பறவைகளின் புத்திசாலித்தனத்தைப் பல வகையாகப் பிரிக்கலாம்.

பறவைகள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளவும், உணவைத் தேடவும், பிரச்சினை களைச் சரிசெய்யவும் மிகவும் புத்திசாலித் தனமாகச் செயல் படுகின்றன. பறவைகளின் புத்திசாலித்தனத்தைப் பல வகையாகப் பிரிக்கலாம். அவற்றில் பிரச்சினையைப் பகுப்பாய்வு செய்து தீர்வு காணும் திறன் முக்கியமானது.
கருவிகளை கண்டறியும் திறனும் அதனைப் பயன்படுத்துதலும் அடுத்து வருகிறது. சில பறவைகள் குழுவாகவோ, மனிதருடன் இணைந்தோ செயல்படும் திறனைக் கொண்டுள்ளன. அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிற திறமையும் பறவை களுக்கு இருக்கிறது.
What's Your Reaction?