நிலவிலிருந்து பூமியில் குதிக்க முடியுமா? | டிங்குவிடம் கேளுங்கள்
ஒரு பாரசூட்டி லிருந்து பூமியில் குதிப்பதைப் போல் நிலவிலிருந்து குதிக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். பூமிக்கும் நிலவுக்கும் தொலைவு மிக மிக அதிகம். நிலவும் ஒரு குறுங்கோள்.

நிலவிலிருந்து நேராக பூமியில் குதிக்க முடியுமா, டிங்கு? - ஜ.சை. அன்சஃப், 9-ம் வகுப்பு, செயிண்ட் பிரான்சிஸ் அசிசி மெட்ரிக். பள்ளி, மாரத்தா, கன்னியாகுமரி.
ஒரு பாரசூட்டி லிருந்து பூமியில் குதிப்பதைப் போல் நிலவிலிருந்து குதிக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். பூமிக்கும் நிலவுக்கும் தொலைவு மிக மிக அதிகம். நிலவும் ஒரு குறுங்கோள். அதற்கும் ஈர்ப்பு விசை உண்டு. ஆனால், பூமியைவிட குறைவான ஈர்ப்பு விசை. ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் நிலவிலிருந்து குதிப்பதாக வைத்துக்கொண்டாலும் நேராகப் பூமியில் வந்து விழ முடியாது.
What's Your Reaction?