தோல் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 14

காலணிகள், தோல் பைகள், பெல்ட், பர்ஸ்... இப்படிப் பல்வேறு தோல் பொருள்கள் நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய தோல் பொருள்கள் உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Jul 30, 2025 - 13:20
 0  3

தோல் உற்பத்தியிலும் தோல் ஏற்றுமதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டில் சென்னை, ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, வேலூர், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு போன்றவை தோல் பதனீட்டுத் தொழிலுக்கும் தோல் பொருள் உற்பத்தித் தொழிலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாகத் திகழ்கின்றன. எனவே, காலத்திற்கேற்ற நவீனத் தோல் தொழில்நுட்பப் பயிற்சிகளுடன் கூடிய தனித்திறமையாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கேற்ற வகையில் தனித் தொழில்நுட்பப் படிப்புகள் உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow