பரஸ்பர வரியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தால் வசூலிக்கப்பட்ட வரியை திருப்பித் தருவோம்: அமெரிக்க நிதியமைச்சர் தகவல்

அமெரிக்​கா​வில் இறக்​கும​தி​யாகும் பொருட்​களுக்கு சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் விதிக்​கும் அதே அளவில் அதிபர் ட்ரம்ப் (பரஸ்பர வரி) வரி விதித்​தார். இந்த உத்​தரவை எதிர்த்து நியூ​யார்க்​கில் உள்ள சர்​வ​தேச வர்த்தக நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. 

Sep 9, 2025 - 07:50
 0  4
பரஸ்பர வரியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தால் வசூலிக்கப்பட்ட வரியை திருப்பித் தருவோம்: அமெரிக்க நிதியமைச்சர் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் இறக்​கும​தி​யாகும் பொருட்​களுக்கு சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் விதிக்​கும் அதே அளவில் அதிபர் ட்ரம்ப் (பரஸ்பர வரி) வரி விதித்​தார். இந்த உத்​தரவை எதிர்த்து நியூ​யார்க்​கில் உள்ள சர்​வ​தேச வர்த்தக நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இதை விசா​ரித்த நீதி​மன்​றம், ட்ரம்​பின் உத்​தரவு சட்​ட​விரோத​மானது என்று கடந்த மே மாதம் அறி​வித்​தது. இதை எதிர்த்து மேல் முறை​யீட்டு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த நீதி​மன்​றம், சர்​வ​தேச வர்த்தக நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவு சரி​தான் என கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தீர்ப்பு வழங்​கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow