ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ‘ஷாக்’ கொடுத்த தங்கம்: பவுன் ரூ.72,800-க்கு விற்பனை

பவுன் ரூ.72,800-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது.

May 7, 2025 - 09:20
 0  12
ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ‘ஷாக்’ கொடுத்த தங்கம்: பவுன் ரூ.72,800-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்ந்தது. பவுன் ரூ.72,800-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது.

22-ம் தேதி ஒரு பவுன் ரூ.74,320-க்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் விலை குறைந்தது. இம்மாதம் 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,040-க்கு விற்பனையானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow