நூற்றாண்டுகளாக மத நல்லிணக்கம்: முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்கு கொடையளித்த தமிழக மன்னர்கள்!
தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கொடைகளை வழங்கி இருப்பதன் மூலம் அக்காலத்திலேயே மத நல்லிணக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

ராமேசுவரம்: தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கொடைகளை வழங்கி இருப்பதன் மூலம் அக்காலத்திலேயே மத நல்லிணக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
முஸ்லிம் மன்னர்கள், வணிகர், வணிகக் குழுவினர் இந்துக் கோயில்களுக்கு தானம் வழங்கியுள்ளதை கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மூலம் அறிய முடிகிறது. அதேபோல் முஸ்லிம் பள்ளிவாசல், தர்காகக்களுக்கு பிற்காலப் பாண்டியர், நாயக்கர், சேதுபதிகள் உள்ளிட்ட தமிழக மன்னர்கள் தானம் வழங்கியுள்ளனர். அவ்வாறு முஸ்லிம் வழிபாட்டு தலங்களுக்கு நிலம் உள்ளிட்டவற்றை தமிழகத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் தானம் கொடுத்துளளனர்.
What's Your Reaction?